Ahamed Risny
WELCOME TO MY WEB SITE
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ لاَ يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلآ أَنفُسَهُمْ يَنْصُرُونَ
“அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.” (7:197)
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ
அனைத்துப்புகழும் அல்லாஹ்ஹூத்தஆலாவுக்கே!
இன்றைய கணனி யுகத்தில் தமிழில் ஒரு இணையத்தளத்தை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்க்சி அடைகின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.
நான் அஹமட் றிஸ்னி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தல் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவன்.
எனது தந்தையார் பெயர் அப்துல் சலாம் மற்றும் எனது தாயார் பெயர் சித்தி நஸீஹா. நான் 1986.09.01 ம் திகதி யில் பிறந்த நான் தனது ஆரம்பக்கல்விமுதல் உயர்தரம் வரை அட்டாளைச்சேனை தேசியபாடசாளையில் கல்விபயின்று தற்பொழுது இலங்கை உயர்கல்வி அமைச்சின் தொலைத் தொடர்பு நவினமயமாக்கல் திட்டத்தின் கீழ் பணிபுறிகின்ற அதேவேளையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கலகத்தில் வெளிவாரி பட்டப்படிப்புத்திட்டத்தின் கீழ் இருதி ஆண்டு மாணவனாக தனது உயர்கல்லவியை தொடர்ந்து செல்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த இணையத்தளத்தை தமிழ் மொழில் எம்மவர்கள் பார்வையிட்டு சிறந்தபயனை அடையவேண்டும் என்று பல்வேரு விடையங்களை இத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றேன். அத்தோரு இது முதல் முயற்சி என்பதனால் இந்த இணையத்தளத்தை எதிர்வரும் காலங்களில் இன்னும்பல்வேரு அம்சங்களை உள்ளடக்குவதற்கு அல்லாஹ்ஹூத்தஆலாவைப் பிறார்த்திப்பவனாக.
அஹமட் றிஸ்னி.
2008-09-11

Listing Site Updates
I could also list updated news about my site's topic. For example, if my site were about a particular sport, I could discuss the outcome of a recent co mpetition.fgfghdfdf
Ahamed Risny
RAMADAN
Ramadan is here, Here is Ramadan.
Ramadan is coming, The time that is blessed.
Ramadan is coming, The time we love best.
The month in which the Qur'an was sent;
A time of great blessing in which to repent.
Fasting for Allah is a great Muslim deed;
Controlling desires and Suppressing greed.
Ramadan is coming, Increase your Iman.
Ramadan is coming, Recite the Qur'an.
Taking "Suhur" in the dead of the Night;
No eating no drinking during the daylight.
Refrain from bad deeds and repent your soul;
The pleasure of Allah is our only goal.
Ramadan is coming, so let us prepare.
Ramadan is coming; there is peace everywhere,
Even if there is hunger, remember your Lord
And wait until 'Iftar' to earn your reward.
Fasting is one of the gifts of Allah
Given to believers to increase 'Taqwah'.
Ramadan is here, here is Ramadan.
Ramadan is coming, so seek the new Moon.
Ramadan is coming, it will be here soon.
We pray to Allah to put right our hearts;
Ask for forgiveness from Allah and make a new start.
Raising our hands we ask for his 'Rahmaa';
Hear us our Lord and grant us 'Jannah'.
Ramadan in a Muslim Country
A new night
of the sacred month
the thin slice of the moon; the crescent
visible only a few minutes
to the naked eye
A sight beautiful
signaling new,
fresh
Greetings one to the other: Ramadan Mubarakh
And a few hours later
sounds of drums
Wake up! Wake up!
have a meal,
a simple glass of water!
Before the first light,
before you begin the fast,
make the intention
Wake up! Wake up!
And the day progresses, a slowing down;
restaurants closed, coffee houses empty.
And workers begin their trek home early
Late afternoon, the speciality stores open
selling the special once a year snacks,
crowds flocking and moving hurriedly
collecting their Iftar (break fast)
And mothers prepare the traditional meals
taking extra time
for the fasting family
Only an hour before the sun sets
city streets empty,
as in a curfew,
And now only a few minutes,
family and friends gather around the table
making small talk
awaiting the moment...silence...
Allah-hu Akbar
Allah-hu Akbar
Allah-hu Akbar
Allah-hu Akbar
(God is great)
Ash-hadu an la illaha illal-lah
Ash-hadu an la illaha illal-lah
(I witness that there is no God except Allah)
Ash-hadu anna Mohammadan rasoolol lah
Ash-hadu anna Mohammadan rasoolol lah
(I witness that Mohammad is the Prophet of Allah)
Hay-ye alas-slat
Hay-ye alas-slat
(Hurry up for prayer)
Hay-ye alal falah
Hay-ye alal falah
(Hurry up for prosperity)
Allah-hu Akbar
Allah-hu Akbar
La illaha illal-lah
La illaha illal-lah
(There is no God except Allah)
And the siren, signalling the sun dipping below the horizon
And together, some with dates, some with a pinch of salt
"We take this food in the name of Allah, most gracious, ever merciful"
Prayers given
and later friends and family
mill around, some content
others tired, but all happy
on this day of Ramadan...
Peace
The holy month of Ramadan
For all Muslims has begun.
Praising Allah through the day,
From dawn to dusk we fast and pray.
We pay zakah (charity) for those in need,
Trying hard to do good deeds.
When the sun has set, and day is done-
I'll break this chain, but only one.
By the end of Ramadan, this whole chain will be all gone!
It's time for Eid and lots of fun!!!
ரமளான்
ஒவ்வோர் ஆண்டும் காத்திருந்தோம்
ஆண்டில் ஓர் முறை வரும் - இந்த
இனிய ஓர் திங்கள் வசந்த காலத்திற்கு
இனிதே வருக
ரமளான்
பிறை கண்ட நாள் முதலாய்
ஸகர் செய்து நோன்பு வைத்து
பேரின்பம் பெற்றுத் தரும் ரமளான்
புனிதமிக்க இரவுகளைத் தந்த ரமளான்
எங்கள் பாவங்களை
கழுவிக் களையும் ரமளான்
ஏழை, பணக்காரன் ஏற்றத் தாழ்வின்றி
எல்லோரும் நோன்பு வைக்கும்
ரமளான்
உள்ளங்கள் ஒளி வீசி தூய்மை பெற
ஓர் மாதம் உதிக்கும் இந்த ரமளான்
சைத்தான்கள் பூட்டப்படும் ரமளான்
சத்திய வேதம்தனை இறக்கி வைத்த
ரமளான்
குர்ஆன் மாதம் என பேறு பெற்ற ரமளான்
'இஃப்தார்' நோன்பு திறக்குமுன் நேரம்
இறைவனிடம் இறைஞ்சி கேட்கப்படும்
எங்கள் துவாக்கள் ஏற்கப்படும் ரமளான்
'தராவீஹ்' தொழுகைகளில் சிறப்பாக
நன்மைகளை கூட்டித் தரும்
ரமளான்
இரவு நின்று தொழுதவர்க்கு
இன்னும் நன்மையை அள்ளித்தரும்
ரமளான்
லட்சிய இரவுகளாய்
'லைலத்துல் கத்ர்' என்றும்
பதினேழாம் பிறைநாளில்
பத்ரு யுத்த ஸகாபாக்களின்
நினைவுகளை நெஞ்சினிலே
நெகிழ வைக்கும்
ரமளான்
ஸகாத் எனும் புனித வரியை
இருப்போர் தந்து, தேவையுற்றோர் பெற்று
எல்லோரும் இன்புறும்
ரமளான்
இருப்போரும் பசித்துணரும்
ரமளான்
மாதம் முழுவதும் பெருநாளாய்
மஸ்ஜித்கள் மக்களால் நிறைந்திருக்கும்
ரமளான்
நோன்புக் கஞ்சி கூட
நிறைவாய் பள்ளிதோறும் கிட்டும்
ரமளான்
தூக்கம் துறந்து இறையை துதிப்போம்
தௌபா செய்து பாவம் களைவோம்
தீமைகளை தவிர்ந்து, நன்மைகளை நாடி
இறையச்சம், மறுமையின் பயம் உணர்ந்து
நாமும் ரமளானை நிறைவு செய்வோம்
நன்மையாய் நிறைவு செய்வோம்
இனிதே வருக
ரமளான்.


